Thursday 15 December 2011

நேசவாகனம்

"கார்ல ஏறிக்கோ"
"ம்.. ஏறிட்டேன்"

படுக்கையறையிலிருந்து
வரவேற்பறை வழியாக
சமையலறைக்குச் சென்றோம்.

அங்கிருந்த விமானத்தில் ஏறி
மீண்டும் படுக்கையறை
வந்தடைந்தோம்.

2 comments:

  1. முதல் பின்னூட்டம் நானிட்டு
    உங்கள் வாசகனாவதில் பெருமையடைகிறேன்

    ReplyDelete